INFO:
Tamil Nadu Exit Poll Results 2026: 6 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 84.90 சதவீகிதம் வாக்குகளானது பதிவாகி உள்ளது, அதிகபட்சமாக சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் 93.5% வாக்குகள் பதிவாகியுள்ளது.
TN Exit Polls 2026:தமிழ்நாட்டில் முடிந்த தேர்தல்... தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எப்போது? ஆவலுடன் காத்திருக்கும் மக்கள் | Tamil Nadu Exit Poll Results 2026 Date Know ECI Guidelines Tamil News