INFO:
Pongal Gift: தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக முடிவெடுக்க தலைமைசெயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியாகவுள்ளது.
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு | Tamil Nadu government will take an important decision regarding the Pongal gift package today