ga_content_src#https://imagesvs.oneindia.com/ta/img/2021/05/stalin2121045-1620305352.jpg
INFO:கொரோனாவை முந்தைய அதிமுக ஆட்சி கட்டுப்படுத்தவில்லை என்று முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இல்லை என்ற சூழலே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.