Loading the player...


INFO:
ஆந்திர தலைநகர் அமராவதியின் வளர்ச்சிக்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிக்கப்பட்டுள்ளது. அமராவதிக்கு தேவைக்கேற்ப கூடுதல் நிதி எதிர்காலத்தில் வழங்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Special fund for Amaravati: சந்திரபாபு நாயுடுவின் கனவு நனவாகிறது.. அமராவதிக்கு மட்டும் ரூ.15000 கோடி.. அள்ளிக்கொடுத்த மத்திய அரசு!