Loading the player...


INFO:
சவுதி அரேபியா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மீனவர்கள் மீது ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் குமரி மீனவருக்கு பார்வை பறிபோன சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Iran Pirates Attack On Kanyakumari Fishers,ஈரான் கடல் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூடு.. பார்வையை இழந்த குமரி மீனவர்..! - kanyakumari fishermen were seriously injured when iran pirates attack in saudi arabian sea area has caused a stir - Samayam Tamil