Loading the player...


INFO:
ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் செவிலியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Hosur Bike Accident,இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதி​ விபத்து... தூக்கி வீசப்பட்ட செவிலியர் பலி... ஓசூர் அருகே சோகம்! - krishnagiri district hosur nurse died in accident while lorry hit the bike - Samayam Tamil