Loading the player...


INFO:
திருவாரூர் திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதனை தவிர்க்க கடந்த திமுக ஆட்சியில் புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் 10 ஆண்டுகள் கிடப்பில் இருந்த நிலையில் மீண்டும் தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிதி ஒதுக்கீடு செய்து தற்போது புத்தம் பொலிவுடன் புறவழிச்சாலை தயார் நிலையில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
திமுக,திருவாரூர்- 1௦ ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த சாலை அமைக்கும் பணி; மீண்டும் திமுக ஆட்சியில் நிறைவு! - the construction of bypass road in tiruthuraipoondi area of ​​tiruvarur is completed after 10 years - Samayam Tamil