Loading the player...


INFO:
நடிகர் விஜய் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கிய நிலையில் அதற்கு தமிழக வெற்றிக்கழகம் பெயரிட்டார். முதல் முதலாக தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகின்றது.
தமிழக வெற்றி கழகம்,அரசியலில் தனது ஆட்டத்தை தொடங்கும் நடிகர் விஜய்... தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம்! - first executive committee meeting of tamilaga vetri kazhagam : அரசியலில் தனது ஆட்டத்தை தொடங்கும் நடிகர் விஜய்... தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம்! - Samayam Tamil