Loading the player...


INFO:
சென்னையின் முக்கிய இரண்டு கடற்கரை பகுதிகளை இணைக்கும் வகையில் சாலை அமைக்கும் திட்டத்தில் மாநகராட்சி இறங்கியுள்ளது. இதன் பின்னணியில் சில சர்ச்சைகளும் வெடித்திருக்கின்றன. உண்மையாகவே மக்கள் பயன்பாட்டிற்காக தான் சாலை அமைக்கப்படுகிறதா? இல்லை வேறு என்ன காரணம்? என்பது பற்றி சற்று விரிவாக காணலாம்.
GCC Kottivakkam Beach Road : திருவான்மியூர் டூ கொட்டிவாக்கம் கடற்கரை... புது ரூட்டில் இறங்கிய சென்னை மாநகராட்சி!