Loading the player...


INFO:
அரசுத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோருக்கு, தமிழ்நாடு அரசு - வக்பு வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை வாய்ப்பை தமிழக மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது. ஓராண்டு பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Tamil nadu govt retired employees can get contract job : தமிழ்நாடு அரசு-வக்பு வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை வாய்ப்பு