Loading the player...


INFO:
விரைவில் டெண்டர் முடிக்கப்பட்டு முதல் 100 மின்சார பேருந்துகள் சென்னையிலும், அடுத்த 400 பேருந்துகள் கோவை திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் பயன்பாட்டிற்கு வரும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி அளித்தார்.
400 பேருந்துகள் கோவை திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் பயன்பாட்டிற்கு வரும்-போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி! - 400 electric bus introduced soon after the tender process says minister sivasankar - Samayam Tamil