Loading the player...


INFO:
சென்னை வானிலை ஆய்வு மையம் கோவை மற்றும் நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மழை காரணமாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கோவை, நீலகிரியில் கனமழை எச்சரிக்கை-மலை ரயில் சேவை ரத்து! - heavy rain alert in coimbatore mountain train cancelled from today - Samayam Tamil