Loading the player...


INFO:
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது யானை நடமாட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில் இருவரை யானை தாக்கிய நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.மற்றொருவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஒற்றை காட்டு யானை தாக்கி ஒருவர் பலி....கோவை விராலியூர் மக்கள் பீதி! - one killed in coimbatore's viraliyur after being attacked by a single wild elephant - Samayam Tamil