Loading the player...


INFO:
மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய விஷயங்களில் ரயில் பெட்டிகள் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் லெவலுக்கு தரம் உயர்த்தப்படும் என்று கூறியிருந்தார். இது பெரிதும் கவனத்தை ஏற்படுத்தியது. பயணிகள் ஆச்சரியப்படும் வகையிலான தரத்தின் பின்னணி குறித்து விரிவாக அலசலாம்.
Vande Bharat Standard Train Coaches: எகிறும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் லெவல்... செமயா மாறும் ரயில் பெட்டிகள்... இந்திய ரயில்வே பிளானில் மெகா சம்பவம்!