Loading the player...


INFO:
நிதிஷ் குமார் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். அதேசமயம் கூட்டணி கட்சியாக தேஜஸ்வி யாதவ் புறக்கணித்துள்ளார். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
Nitish Kumar at Raj Bhavan Tea party amid political crisis: பிகாரில் அரசியலில் குழப்பம்... நிதிஷ் குமார் பதவி விலகலா? தேநீர் விருந்தில் திக் திக் நிமிடங்கள்!