Loading the player...


INFO:
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் வேலைகள் மும்முரமாக நடந்து வரும் சூழலில், புதிய அமைச்சரவையில் யார் யார் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முக்கியமான துறைகளை கூட்டணி கட்சிகள் கேட்பதால் அதற்கு அணை போடும் வகையில் பாஜக சில காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறது.
Modi 3.0 Cabinet List with Allies: மோடி 3.0 அமைச்சரவை லிஸ்ட்... எந்தெந்த துறைகள் யார், யாருக்கு? நெருக்கும் கூட்டணி... கறார் டீலிங்கில் பாஜக!