Loading the player...


INFO:
அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் எப்படி பயணம் செய்வது என்ற கேள்விக்கு பதில் கிடைத்திருக்கிறது.
Ayodhya Vande Bharat Express: அயோத்தி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்... ரயில் ரூட் இதுதான்... ராமர் கோயில் தரிசன பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்!