Loading the player...


INFO:
ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் சந்தித்து வரும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்திய ரயில்வே மிக முக்கிய நடவடிக்கையை கையில் எடுக்கவுள்ளது. இதற்காக அடுத்த 5 ஆண்டுகள் காலக்கெடு நிர்ணயம் செய்திருக்கிறது. அதற்குள் படிப்படியாக பயணிகளுக்கான வசதிகள் அதிகப்படுத்தப்பட உள்ளன.
Indian Railways Plans 3,000 additional trains in next 4-5 years to minimise number of waitlisted tickets : ரயில் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்... இந்திய ரயில்வே மாஸ்டர் பிளான்... பயணிகளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!