Loading the player...


INFO:
சென்னையில் இருந்து புதிதாக ஒரு வழித்தடத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விடப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காத்திருக்கும் நிலையில், கேபின் வியூவ் வீடியோவை இந்திய ரயில்வே பகிர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
Vande Bharat Express Cabin view video: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எஞ்சின் வியூவ்... தெறி ஸ்பீடில் ஒரு மாஸ் வீடியோ... இந்திய ரயில்வே வேற லெவல்!