Loading the player...


INFO:
படுக்கை வசதிகள் உடன் கூடிய வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் நிலையில், இதில் இடம்பெற்றுள்ள சிறப்பு வசதிகள் தொடர்ந்து பேசுபொருளாக மாறி வருகின்றன. சமீபத்தில் இந்த ரயிலின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
Vande Bharat Sleeper Express Train Features: கழுகு முகம், ஒரே நிமிஷத்தில் டாப் ஸ்பீடு... வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயிலின் மெர்சலாக்கும் டாப் அம்சங்கள்!