Loading the player...


INFO:
சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் மட்டும் 10 இடங்கள் அதிக விபத்துகள நடைபெறும் பகுதிகளாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் கண்டறியப்பட்டுள்ளது.
Chennai-Tirupati Highway: சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் 10 இடங்கள்  ஆபத்தானவை.. அதிக விபத்துகள்.. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்!