Loading the player...


INFO:
பெங்களூரு நகரில் சுரங்க வழிச் சாலை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க பெரிதும் உதவும் என்று சொல்லப்படும் நிலையில், எந்த வழித்தடத்தில் அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Bengaluru Tunnel Project from Hebbal to Mekhri circle: பெங்களூரு சிட்டியின் முதல் சுரங்க சாலை... 3 கிலோமீட்டர் தூர 4 வழித்தடம்... எந்த ரூட்டில் தெரியுமா?