Loading the player...


INFO:
கேரளாவில் கொட்டும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்களின் சேவை பகுதி வாரியாகவும் சில ரயில்களின் சேவை குறுகிய நேரத்திற்கும் நிறுத்தப்பட்டுள்ளன.
Kerala Trains Cancelled: கேரளா கனமழை வெள்ளப்பெருக்கு எதிரொலி.. ரயில் சேவைகள் ரத்து..  தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!