Loading the player...


INFO:
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நான்கு மாநிலங்கள் சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்க உள்ளன. இதற்கான தேர்தல் தேதியும் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Lok sabha election 2024 along with Assembly Elections 2024 in some states: மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் 4 மாநிலங்கள்.. கள நிலவரம் என்ன?