Loading the player...


INFO:
லியானிங் மாகாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Liaoyang Restaurant Fire: சீனா ஓட்டல் தீவிபத்து... உடல் கருகி 22 பேர் பலியான பயங்கரம்- அதிபர் ஜி ஜின்பிங் இரங்கல்!