Loading the player...


INFO:
இலங்கை அதிபர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Sri Lanka President Ranil Wickremesinghe: இலங்கை அதிபர் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. சரத் பொன்சேகா போட்டி!