Loading the player...


INFO:
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்து ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற அண்ணாமலை, கர்நாடகாவில் தனது பணியைத் தொடங்கினார். பின்னர் வேலையை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 4 ஆண்டுகள் பல்வேறு திட்டங்களை தீட்டி கட்சி வளர்ச்சிக்கு உதவினார்.
Annamalai from IPS officer to BJP President - யார் இந்த அண்ணாமலை? ஐபிஎஸ் முதல் பாஜக தலைவர் வரை!