Loading the player...


INFO:
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வந்தால் மது இல்லாமல் இருக்கும் என்றும், தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருகிறது என மாணிக்கம் தாகூர் எம்.பி தெரிவித்துள்ளார்.
manickam thakur mp :  தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் - மத்திய அரசு மீது மாணிக்கம் தாகூர் எம்.பி., குற்றசாட்டு!