Loading the player...


INFO:
வந்தே பாரத் ஸ்டைலில் சாமானிய பயணிகளும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் சென்னைக்கு வரவுள்ளது. இதனால் புதிய ரயில் மீது பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Amrit Bharat Train: சென்னைக்கு முதல் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்... ரயில் ரூட், டிக்கெட் கட்டணம், நேர அட்டவணை- முழு விவரம்!