Loading the player...


INFO:
தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தொடர்ந்து எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனாலும் அவ்வப்போது வெளியாகும் வீடியோக்களால் சர்ச்சை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மது பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tasmac Extra bottle Cost in Tamil Nadu: டாஸ்மாக் எக்ஸ்ட்ரா கட்டிங்... எல்லாம் மேல இருக்கிறவங்க தான் காரணம்... வார்னிங் வந்த பிறகும் சிக்கிய வீடியோ!