Loading the player...


INFO:
மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து திமுக வரும் பிப்ரவரி 8ஆம் தேதி சனிக்கிழமை கண்டன பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
DMK Public Meeting Against Union Govt நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசு: போராட்டத்துக்கு தயாரான திமுக!