Loading the player...


INFO:
சென்னை பெருவெள்ளம், தென் மாவட்ட வெள்ளம் தொடர்பாக தமிழக அரசை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Mano Thangaraj Question Why PM Modi Not Visit Tamil Nadu Flood Affceted Areas : பிரதமர் அப்போ 4 முறை வந்தார்..  வெள்ள பாதிப்பை பார்க்க ஏன் வரலை? - கேள்வி கேட்ட மனோ தங்கராஜ்