Loading the player...


INFO:
கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் வசதிக்காக இரண்டு முக்கியமான திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டே தொடங்கிய நிலையில் மழை காரணமாக நிறுத்தப்பட்டு மீண்டும் தொடர திட்டமிடப்பட்டுள்ளது.
ECR Piped water and underground sewerage : ஈசிஆர் ரோட்டுக்கு அடியில் மெகா திட்டம்... இன்னும் 3 வருஷத்தில் மாஸ் ரூட்... தமிழக அரசு பக்கா ஸ்கெட்ச்!