Loading the player...


INFO:
தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், துவாக்குடி முதல் பால்பண்ணை வரை, உயர்மட்டச் சாலை அமைக்க பணிகளை விரைந்து மேற்கொள்ள, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
Thanjavur Trichy National Highway Works தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை: உயர் மட்ட சாலை அமைக்கும் பணிகள் விறு விறு!