Loading the player...


INFO:
மத்திய அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பதாக விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
Farmers Leader PR Pandian Accusation Union Govt is refusing funds : மத்திய அரசுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி.. அதான் நிதி ஒதுக்க மறுக்குது - பி.ஆர்.பாண்டியன் விமர்சனம்!