Loading the player...


INFO:
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலை கடைகளுக்கு 2024ஆம் ஆண்டில் எந்தெந்த நாட்களில் விடுமுறை விடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது நியாய விலைக் கடை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TN Ration Shops 2024 Holidays List: ரேஷன் கடைகளுக்கு 12 நாட்கள் விடுமுறை... 2024 அட்டவணை இதுதான்- தமிழ்நாடு அரசு அறிவிப்பு!