Loading the player...


INFO:
மால்டா - பெங்களூரு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு முதல்முறை வருகை புரிந்ததை பயணிகள் பெரிதும் வரவேற்றுள்ளனர். இந்த ரயிலின் வசதிகள் எப்படி இருக்கிறது என்பதை பகிர்ந்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
Katpadi Amrit Bharat Express Train experience: காட்பாடி, ஜோலார்பேட்டை ரூட்டில் முதல் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்... ரயில் பயணம் எப்படி இருக்கிறது?