Loading the player...


INFO:
கள்ளக்குறிச்சி மரண விவகாரத்தில் கைதான நபர் ஒருவர் அளித்த வாக்குமூலம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மெத்தனால் முக்கிய பங்காற்றி இருக்கும் நிலையில், அது எப்படி கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பாக பதிலளித்திருக்கிறார். இதனால் அடுத்தகட்ட விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
Kallakurichi Illicit Liquor CBCID Investigation: கள்ளக்குறிச்சி சம்பவம்: 2,000 லிட்டர் மெத்தனால் எங்கு பதுக்கி வைப்பட்டது? கைதானவர் பகீர் வாக்குமூலம்!