Loading the player...


INFO:
அக்டோபர் மாதத்தில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாதத்தில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி ஆகிய பண்டிகைகள் முக்கியமானவையாக இருக்கின்றன. இதுதவிர வார விடுமுறை, காலாண்டு தேர்வு விடுமுறை என மாணவ, மாணவிகளுக்கு கொண்டாட்டமான மாதமாக அமைந்துள்ளது.
TN School Holidays Oct 2024: தமிழகப் பள்ளிகள் விடுமுறை... அக்டோபர் மாதம் எத்தனை நாட்கள்? ஆயுத பூஜை டூ தீபாவளி பண்டிகை!