Loading the player...


INFO:
தமிழகத்தில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசிடம் திமுக எம்.பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு விரிவான தகவல்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பகிர்ந்திருக்கிறார். அதில் ஈசிஆர் முதல் ஈரோடு செக்‌ஷன் வரை பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
TN Highways Projects Latest List: ஈசிஆர் பிளான் டூ வெள்ளக்கோவில் - ஈரோடு சாலை... தமிழகத்தில் நடைபெற்று வரும் சாலை திட்டங்கள் என்னென்ன?