Loading the player...


INFO:
திருச்சியில் இருந்து பெங்களூரு வரை செல்லும் ரயில்களுக்கு போட்டியாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வந்தே பாரத் ரயில் வந்தால் எந்தெந்த ரயில்கள் பயண நேரத்தில் பின்னடைவை சந்திக்கும் என்பது கவனத்தை பெற்றுள்ளது.
Trichy to Bengaluru Vande Bharat Express Train: திருச்சி - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்... இனிமே 4 இல்ல, 5 ரயில்கள்... வெறும் 6 மணி நேரம் தான்!