Loading the player...


INFO:
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநராக இருக்கும் ஐஸ்வர்யா எஸ் மேனன், டெல்லியில் நாளை நடைபெறவுள்ள மோடி பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதற்காக இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது? என்ற கேள்வி பலருக்கும் எழுந்த நிலையில், இதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.
Aiswarya S Menon in Modi Swearing in Ceremony: யார் இந்த ஐஸ்வர்யா எஸ் மேனன்? வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் டூ மோடி பதவியேற்பு விழா!