Loading the player...


INFO:
திமுகவின் 8வது மண்டலப் பொறுப்பாளராக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மூன்று மாவட்டங்களை ஒதுக்கீடு செய்துள்ளது திமுக தலைமை.
திமுகவில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு புதிய பொறுப்பு : மண்டல பொறுப்பாளராக நியமனம் - எந்தெந்த மாவட்டங்கள்? - minister mrk panneerselvam appointed dmk 8th zonal incharge in three districts - Samayam Tamil