Loading the player...


INFO:
சென்னையில் இருந்து புதுச்சேரி வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் கடைசி கட்ட ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மரக்காணம் முதல் ஆழியூர் வரையிலான சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றப்படும் நிலையில், இதன் பட்ஜெட் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ECR Last Phase Road Expansion to Puducherry: சென்னை டூ புதுச்சேரி வெறும் 90 நிமிடத்தில்... ரூ.1,650 கோடியில் ECRல் மெகா திட்டம்... இன்னும் ஒரே ஒரு பேஸ்!