Loading the player...


INFO:
டெட்ரா பாக்கெட்டுகளில் மது விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் இதுதொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.
Tasmac Tetra Packs Liquor Sale Against Case High Court Order : பாக்கெட்டுகளில் மது விற்பனை - டாஸ்மாக் நிர்வாகம் சொன்ன ஒரே பதில் - வழக்கையே முடித்து வைத்த நீதிமன்றம்