Loading the player...


INFO:
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக 26, 27ஆம் தேதிகளில் தமிழகம் வருகிறார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் வரும் மாதங்களில் அடிக்கடி பிரதமர் மோடியை தமிழகத்தில் பார்க்கலாம் என்று கூறுகிறார்கள்.
Modi Visit Tamilnadu,பிரதமர் மோடி தமிழ்நாடு விசிட் : பாஜக தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை - முழு பயணத் திட்டம் இதோ.. - pm modi visit tamilnadu in two days bjp leaders focus on assembly election 2026 - Samayam Tamil