Loading the player...


INFO:
மத்திய அரசிடமிருந்து நிதி வராததால் கல்வித்துறை பணியாளர்கள் 32,500 பேருக்கு தமிழக அரசு ஊதியம் வழங்கவில் என தெரிவித்துள்ள டாக்டர் ராமதாஸ் சொந்த நிதியில் இருந்து உடனடியாக ஊதியத்தை வழங்க ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
Ramadoss Condemns Tamil Nadu Government: எவ்ளோ நாள் அவங்களுக்காக காத்திருப்பிங்க.. அவ்ளோ அலட்சியம்.. ஆசியர்களுக்கு சம்பளம் வழங்காத தமிழக அரசு.. கண் சிவந்த ராமதாஸ்!