Loading the player...


INFO:
பெங்களூருவில் இருந்து புறப்பட்டு கோவை வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு என்ன? அடுத்தகட்ட மாற்றங்கள் எப்போது? எந்த இடத்தில் பணிகள் நடக்கின்றன? உள்ளிட்டவை குறித்து விரிவாக காணலாம்.
Coimbatore - Bengaluru Vande Bharat Train Timing Changes: பெங்களூரு - கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்... அடுத்த 30 நாட்கள் முக்கிய மாற்றம்... என்ன காரணம்?