Loading the player...


INFO:
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவித்துள்ளது. பாஜக உடன் கூட்டு சேர்ந்ததால் ஏற்பட்ட அதிருப்தியின் விளைவாக இத்தகைய அதிரடி முடிவு எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
AIADMK SDPI Alliance: 2026 சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணி உடைந்தது... எஸ்.டி.பி.ஐ எடுத்த அதிரடி முடிவு!