Loading the player...


INFO:
வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விவசாய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடும், புதிய நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டார். அந்த வகையில் CM MK MKS என்ற திட்டம் பெரிதும் கவனம் பெற்றுள்ளது.
Tamil Nadu Agri Budget 2024: தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: அதென்ன CM MK MKS திட்டம்? விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிப்பு!